108 அடி உயர ஹனுமான் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
அனுமன் ஜெயந்தி குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலத்தில் ஆசிரமத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 108வது வீர ஹனுமான் சிலையை காணொலி காட்சி மூலம் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





