--- --:--:-- --

முதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி

20

கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

 

தமிழகத்தில் எடுக்கப்பட்ட வரும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கினார்.நாளை சுய ஊரடங்கு என்பதில் பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon