--- --:--:-- --

முறையான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள் – தமிழிசை கோரிக்கை

5

ங்களது தமிழ் மொழியின் முறையான மொழிப்பெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள்; அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றம் சாட்டுகிறது.

 

திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவாயில் பெயர் விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Right Menu Icon