--- --:--:-- --

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு – ஆனந்திற்கு நோட்டீஸ்

4

.வெ.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களில் ஆனந்த பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon