--- --:--:-- --

ரஷித் கானின் மூத்த சகோதரருக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள்!

10

ஃப்கன் வீரர் ரஷித் கானின் மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலிம் கடந்த வாரம் காலமானார். இதற்கு ஆஃப்கனைச் சேர்ந்த பல வீரர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், நேற்று பாகிஸ்தான் வீரர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

PAK vs AFG மோதும் முதல் T20 நேற்று நடைபெற்றது. இதில் ஆஃப்கன் அணி தோற்றது. இப்போட்டி முடிந்ததும், பாக்., வீரர்கள் ரஷித் கானுடன் இணைந்து அவரது அண்ணனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon