--- --:--:-- --

அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள்..!

10

னித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் உள்ள 19 இடங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து உள்ளனர்.

 

அதில் சிறிய நெகிழி துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு கண்டறியப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon