டாக்சிக் பட நடிகை தாரா சுதாரியாவின் கிளாமர் புகைப்படங்கள்..!
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் யாஷுடன் இணைந்து தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தாரா சுதாரியா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார்.
இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். இந்நிலையில், டாக்சிக் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அணிந்திருந்த ஆடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





