ஆத்மீகா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!
மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. விஜய் ஆண்டனியின் மாஸான நடிப்பில் கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் ஆத்மிகாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு ரூட்டை மாற்றி கலக்கிக் கொண்டிருக்கும் ஆத்மிகா இப்பொழுது சிகப்பு சேலையில் ட்ரெடிஷனல் லுக்கில் உள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





