--- --:--:-- --

பிஎப் வட்டி ரத்து செய்த தமிழக அரசு…! எத்தனை மாதங்களுக்கு தெரியுமா..?

201805220351480253_890-government-schools-closed-Government-of-Tamil-Nadu_SECVPF

வருங்கால வைப்பு நிதியான பிஎப்பில் வட்டியை 3 மாதத்திற்கு குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

 

வருங்கால வைப்பு என்று அழைக்கப்படும் பிஎப் வட்டி இனி அடுத்த 3 மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது.

 

அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக 3மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

 

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு இருப்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon