--- --:--:-- --

நரகத்தின் வாயிலை காண திரண்ட மக்கள்..!

6

மெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெரிசேரியில் ஏற்பட்ட நீர் சூழலின் வீடியோ வெளியாகியுள்ளது. பெரிசேரியில் உள்ள நீர் மாண்டிசோ அணையின் மூலம் தேக்கி வைக்கப்படுகிறது. ஏரியின் அளவு 4.7 மீட்டர் அளவைத் தாண்டும்போது வெள்ளத்தை தடுக்க 1950ஆம் ஆண்டு பொறியாளர்கள் நரகத்தின் வாயில் என்ற கிணறை வடிவமைத்தனர்.

 

ஏரியின் நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் கிணறு திறக்கப்பட்டு வினாடிக்கு ஆயிரத்து 360 கன அடி நீரை உறிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் உருவாகும் சூழல் போல் பிரம்மாண்டமாக காட்சியளிப்பதால் இதற்கு நரகத்தின் கிணறு என்று ஒரு பெயர் உண்டு. எனவே இதனை காண மக்கள் திரண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon