--- --:--:-- --

சன்னிலியோன் ரசிகர்களுக்கு சிக்கன் 10% தள்ளுபடி..!

7

ர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கோழி இறைச்சி கடையில் சன்னிலியோன் ரசிகர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியா நூறடி சாலையில் டீகே சிக்கன் சென்டர் அமைந்துள்ளது.

 

வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சன்னி லியோனை தொடர்ந்து பின் தொடர வேண்டும் எனவும் அவர்கள் கைபேசியில் குறைந்தது 10 புகைப்படங்களை வைத்து இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சன்னி லியோன் நடித்த அனைத்து படங்களையும் பாராட்டி கருத்துக்கள் தெரிவித்திருந்தால் அவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி கோழியின் இறைச்சிக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon