வீடு புகுந்து சச்சின் புத்தகத்தை திருடிச் சென்ற ரசிகன்!
திருடர்கள் என்றால் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை திருடி நாம் பார்த்திருப்போம். ஆனால் கேரளாவின் வைக்கம் பகுதியில் ஒரு வீட்டில் ஒரு திருடன் நகை, பணத்துடன் சச்சினின் ‘sachin god of cricket’ புத்தகத்தையும் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பின் அவர் திருடிய நகை தங்கம் இல்லை எனத் தெரிந்ததால் அதை போகும் வழியில் விட்டுச்சென்று, அருகில் இருந்த ஹோட்டலில் புகுந்து ரூ 5,000 திருடியுள்ளார்.





