--- --:--:-- --

ஊருக்குள் உலா வந்த முதலையால் மக்கள் அச்சம்..!

9

ர்நாடக மாநிலம் தண்டேலி பகுதியில் ஊருக்குள் உலா வந்த முதலையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான அந்தேரி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து வெளியேறிய முதலையின் கம்பீர நடை அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon