நாடாளுமன்ற திறப்பு விழா.. அதிமுக எடுத்த முடிவு..!
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28ஆம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில் எம்பிக்கள், தம்பிதுரை சி.வி சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.






