--- --:--:-- --

மன்னிப்பு கேட்டார் யூடியூபர் இர்ஃபான்..!

10

ம்ஜான் சமயத்தில் அடுத்தவர்களிடம் நடந்து கொண்ட விதத்துக்காக, யூடியூபர் இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். ரம்ஜான் நோன்பின்போது, ஏழைகளுக்கு உணவு வழங்க இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்றார்.

 

அப்போது, அவர் மற்றவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டது வீடியோவில் பதிவானது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்த நிலையில், இர்ஃபான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon