--- --:--:-- --

இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் விடுமுறையை அறிவித்த பாகிஸ்தான்..!

வெள்ளிக்கிழமையன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு, பாகிஸ்தான் தனது தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் விடுமுறையை அறிவித்துள்ளது.

 

 

இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம், வியாழன் (ஏப்ரல் 9) மற்றும் வெள்ளி (ஏப்ரல் 10) ஆகிய நாட்களில் தலைநகரில் உள்ளூர் விடுமுறைகளை அறிவித்துள்ளதாக துணை ஆணையர் இர்ஃபான் நவாஸ் மெமன் தெரிவித்தார். “இஸ்லாமாபாத்தில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன – ஏப்ரல் 9 மற்றும் 10,” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

 

Leave a Reply

Right Menu Icon