--- --:--:-- --

பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி..!

10

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி B.R.கவாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் நல்சார் யுனிவர்சிட்டியில் கடந்த 12-ம் தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், டெல்லி திரும்பிய அவருக்கு தீவிர தொற்று பரவல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.
Right Menu Icon