--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்ததால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

சுமார் 6 மணி நேரமாக வாகன ஓட்டிகள் இதனால் அவதி அடைந்தனர்.

 

Right Menu Icon