பெண்களின் திருமண வயது உயர்வுக்கு எதிர்ப்பு..!
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கருத்து கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





