திறக்கப்பட்ட தண்ணீர்.. கொத்து கொத்தாக குவிந்த மீன்கள்..!
மதுரை வைகை ஆற்றில் மக்கள் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை மாநகர் வைகை ஆற்றுப்பகுதியில் நான்காம் நாளாக வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடி வருகிறது. சாக்கு மூட்டைகளில் எடுத்து செல்கின்றனர்.





