--- --:--:-- --

ஒரே ஒரு பெயர் மாற்றம்.. ஆறு மாதங்களாக அலையும் தாய்..!

8

ணம் கட்டியும் 6 மாதங்களாக நிலத்தை அளக்காத அளவியரை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கீதா மற்றும் ரோஸி ஆகிய இரண்டு சகோதரிகளின் தாயாருக்கு சொந்தமான 57 செண்டு மற்றும் ஒரு வீட்டு மனை ஆகியவற்றை உறவினர்கள் சொந்தம் கொண்டாடினார்.

 

உறவினர்களோடு நிலத்தகராறு ஏற்பட்டதால் நிலத்தை அளந்து தங்களது பெயருக்கே மாற்ற அரசுக்கு பணம் செலுத்தி 6 மாத காலமாக காத்திருந்தனர். 2 சகோதரிகளும் நிலத்தை அளந்து தனது பெயருக்கு மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon