--- --:--:-- --

மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸால் ஒருவர் உயிரிழப்பு..!

9

த்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த மாதம் 23ஆம் தேதி உயிரிழந்தார் .

 

அவரது மாதிரி உட்பட 14 மாதிரிகள் பரிசோதனைக்காக போபாலுக்கு அனுப்பப்பட்டனர். அதில் கொரொனா டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது தெரியவந்ததால் மேலும் மே 23-ஆம் தேதி உயர்ந்த பெண்ணும் டெல்டாபிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருப்பதாக மத்திய பிரதேச அரசு கூறியிருந்தது.

 

இந்த நிலையில் நாட்டின் இரண்டாவது அலையில் கொரொனாவின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon