--- --:--:-- --

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு..!

8

காஞ்சிபுரம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி பாழடைந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஆட்டுகுட்டியை உயிருடன் மீட்டு உரிமையாளர்கள் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon