--- --:--:-- --

முதலை குட்டிக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிய சிறுமியின் வீடியோ வைரல்..!

10

ந்தோனேஷியாவில் முதலை குட்டிக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜகார்த்தாவில் வசிக்கும் சிறுமி ஒருவர் குளியலறையில் மலைப்பாம்புகள் சூழ நடுவில் அமர்ந்து கொண்டு முதலை குட்டியின் உடல் மற்றும் கைக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டுகிறார்.

 

கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon