செல்போன் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சார்ஜர் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சார்ஜரின் போது செல்போன் வெடித்து விபத்து...






