தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று..!
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. ஏற்கனவே 34 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 34 பேருக்கு மைக்ரான் பாதிப்பு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கான பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் மாற்றிகள் மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு நடந்த பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





