--- --:--:-- --

நாடு முழுவதும் 100ஐ தாண்டியது ஓமிக்ரான் பாதிப்பு..!

4

நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதாக முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் அறிவித்துள்ளார். 11 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு பரவியுள்ளது என கூறியுள்ளார்.

 

மகாராஷ்டிராவில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், தெலுங்கானாவில் 15 பேருக்கும், குஜராத்தில் 5 பேருக்கும், கேரளாவில் ஐந்து பேருக்கும், தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon