--- --:--:-- --

விஜய் மட்டுமல்ல.. நானும் உச்சத்தில் இருந்துதான் வந்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்

10

பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: “விஜய் மட்டுமல்ல; மருத்துவர் என்ற உச்சபட்ச பதவியில் இருந்துதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அண்ணாமலை ஐ.பி.எஸ் பதவியில் இருந்துதான் அரசியலுக்கு வந்தார். எத்தனையோ பேர் உச்சத்தில் இருந்து வந்துள்ளனர்.” என்று கூறினார்.

 

 

த.வெ.க தலைவர் விஜய், தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக தொடர்ந்து பேசிவரும் நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Right Menu Icon