--- --:--:-- --

என்.டி.ஏ கூட்டணியில் தே.மு.தி.க – ராமதாஸ் தரப்பு? நயினார் நாகேந்திரன் சூசக பதில்

9

நெல்லையில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது என்.டி.ஏ கூட்டணியில் தே.மு.தி.க, ராமதாஸ் அணி இணைகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

 

அதற்கு இன்னும் ஒரு வாரல் காலத்தில் உங்களுக்கு நிறைய செய்திகள் வந்து சேரும் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.சமீபத்தில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என பிரேமலதா கூறியது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon