--- --:--:-- --

அழகு இல்லை..ஒல்லியாய் இருக்க.. கணவனின் உருவ கேலி.. தற்கொலை செய்த மனைவி..!

7

கேரளாவில் மலப்புரத்தில் ஒல்லியாக இருப்பதாக கணவன் உருவ கேலி செய்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு திருமண நடந்தது முதலே விஷ்ணு ஜான் ஒல்லியாக இருப்பதாகவும் அழகில்லை என்று கேலி செய்து வந்த பிரவீன் வரதட்சனை கேட்கும் மனைவி வேலைக்கு போக சொல்லியும் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon