--- --:--:-- --

4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்காது!

7.1

பொது முடக்கம் அமலாக உள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 5 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

 

இதில் 22 ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நான்கு மாவட்டங்களிலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று நேரடியாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். இதனால் அப்போது ரேஷன் கடைகளில் செயல்படாது. இதற்காக 218 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon