--- --:--:-- --

அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது: பவன்

10

விஜய் பற்றிய கேள்விக்கு அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என Dy CM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தனது வாழ்த்துகளை கூறிய பவன், திரைத்துறையும், அரசியலும் முற்றிலும் மாறுபட்ட களம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

15 ஆண்டுகளாக தான் அரசியலில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் பல தடைகளை கடந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Right Menu Icon