--- --:--:-- --

11 புதிய கல்லூரிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

9

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 11 புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 

பண்ருட்டி, குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், கொளக்காநத்தம், ஓட்டப்பிடாரத்தில் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் CM ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Right Menu Icon