--- --:--:-- --

யார் என்ன கொடுத்தாலும் இந்த ரூ.5 விசில் அனைவரையும் தோற்கடிக்கும் – புஸ்ஸி ஆனந்த்

7

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வீட்டிற்கும் விசில் சின்னம் சென்றுள்ளது. யார் என்ன கொடுத்தாலும் இந்த ரூ.5 விசில் அனைவரையும் தோற்கடிக்கும், தமிழக வெற்றிக் கழகம் 3-ம் ஆண்டு விழாவில் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார்.

Right Menu Icon