--- --:--:-- --

எம்ஜிஆரோடு விஜயை ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம் – டி.கே.எஸ்.இளங்கோவன்

8

எம்.ஜி.ஆர் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்தான்; அவரை விஜயுடன் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம். எம்.ஜி.ஆர் படங்களில் கொள்கை சார்ந்த கருத்து இருக்கும்.

 

அவரோடு விஜய் தன்னை ஒப்பிடுவது அதீத கற்பனை; தங்கள் கொள்கை குறித்து பேசாமல் திமுகவை திட்டுவதையே கொள்கையாக விஜய் வைத்துள்ளார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon