திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் ரமேஷ்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு கட்டண உயர்வு செய்யப்படவில்லை. பொதுமக்களின் கருத்துமட்டுமே கேட்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவும் அரசு எடுக்காது என்று...





