--- --:--:-- --

கௌதம் வாசுதேவ மேனன் ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாக்கியுள்ள புதிய பாடல்..!

10

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சாரத்தையொட்டி கௌதம் வாசுதேவ மேனன் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது. தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பதுகம்மா திருவிழா பெண்கள் கொண்டாடும் ஒருவண்ணமயமான திருவிழாவாகும்.

 

இந்த விழாவையொட்டி கவுதம் மேனன் கூட்டணியில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon