--- --:--:-- --

ரயில் பயணிகளின் வசதிக்காக புதிய அறிவிப்பு..!

4

ந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் புதிய செயலியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு புறப்படும் நேரம் வருகை நேரம் புகார்கள் உள்ளிட்ட எல்லா சேவைகளையும் இதன் மூலம் பெற முடியும்.

 

இந்த செயலியை சிஆர்ஐஎஸ் என்று அழைக்கப்படும் ரயில்வே தகவலை அமைப்புகளுக்கான மையம் உருவாக்கி வருகிறது. இதன் தயாரிப்பு செலவு 100 கோடி ரூபாய் தரப்பொழுது பயணச்சீட்டு முன்பதிவுக்கு பயன்படும் ஐஆர்சிடியுடன் சேர்ந்து உணவுகளை வழங்கும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon