பீதியில் உறைந்த மக்கள்..மீண்டும் பள்ளிகளுக்கு வந்த ஈமெயில்..!
திருச்சியில் செயல்படும் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி ராஜாஜி வித்யாலயா பள்ளி தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து பள்ளிகளுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து 5 பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





