பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலர்..நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்..!
கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி ஆயுதப்படை காவலரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர்தப்பினார்.
மாணவியை காப்பாற்றிய காவலர் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.





