அதிமுக வென்றால் புதிய CM: இபிஎஸ்-யை கழட்டிவிட திட்டம்
அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார் அன்வர்ராஜா. சமீபத்தில் அவரளித்த பேட்டியில், வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வென்றால் இபிஎஸ்-க்கு CM வாய்ப்பு வழங்கப்படாது.
செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றார். தன் பேச்சை கேட்கும் CM-யை தான் பாஜக எதிர்பார்க்கும் எனவும் கூறினார்.





