செயலற்ற இந்தியப் பொருளாதாரம்: ராகுல் தாக்கு
இந்திய பொருளாதாரத்தை டிரம்ப் விமர்சித்த நிலையில், ராகுல் காந்தி ‘The Indian Economy is dead’ என்று X-ல் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அதானி- மோடி கூட்டு, பணமதிப்பிழப்பு & குறைபாடான ஜிஎஸ்டி, தோல்வியடைந்த ‘Assemble in India, ஒடுக்கப்பட்ட விவசாயிகள் எனக் குறிப்பிட்டு வேலைவாய்ப்புகள் இன்றி இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி அழித்துவிட்டதாக ராகுல் விமர்சித்துள்ளார்.





