--- --:--:-- --

மகாராஷ்டிராவில் புதிய பாலம் இடிந்து விழுந்து விபத்து..!

8

காராஷ்டிரா மாநிலம் மும்பை – கோவா நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

 

பகதூர் ஷேக் நாகா பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தூண் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பாலம் இடிந்து விழுந்து உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon