--- --:--:-- --

கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் நீட் தேர்வு தேவையா..?

7

கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது தேவையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரொனா இரண்டாவது அலையின் காரணமாக சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

 

கொரொனா பாதிப்புகளும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரொனா பாதிப்பால் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon