--- --:--:-- --

நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது – ஜவாஹிருல்லா

02

பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ”மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று மக்கள் உணர்வை தூண்டி இன்றைக்கு ஒரு ஆட்சி வந்திருக்கிறது. இந்த ஆட்சி மாற்றத்தை தந்திருக்கிறதா என்றால் மக்கள் சொல்கிறார்கள் நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம் ஏமாற்றமே மிஞ்சியது என்று சொல்லக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சினிமாவில் வசனம் பேசுவது ரொம்ப எளிது. மக்களுடன் கலந்து பேச வேண்டும். ஸ்டாலின் எல்லா மக்களையும் சந்தித்து பேசினார். நீட்டை ஒழிப்பதற்காக, எதிர்ப்பதற்காக ஸ்டாலின் ஆட்சி வளமாக எதிர்த்தது. இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்பது கேள்விக் குறியாக உள்ளது” என்றார்.

Leave a Reply

Right Menu Icon