--- --:--:-- --

கோர தாண்டவம் ஆடிய இயற்கை.. அரபு தேசத்தில் மிதக்கும் விமானங்கள்..!

7

க்கிய அரபு நாடுகளில் பெய்த வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய் சார்ஜூக்கு செல்ல வேண்டிய விமானங்கள் அங்கிருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் என மொத்தமாக பத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

 

சில விமானங்கள் பல மணி நேரங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளன.

 

Right Menu Icon