--- --:--:-- --

தாயுடன் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி செல்லும் மர்ம பெண்.!

7

ந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 10 வயது சிறுமியை கடத்தி சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாயுடன் குழந்தை ரயில் நிலையத்தில் விளையாடிக்கொண்டிருந்தது.

 

திடீரென காணாமல் போன புகாரின் பேரில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது சிறுமியை மற்றொருவர் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகி இருந்தது. இதனால் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது.

 

Right Menu Icon