--- --:--:-- --

இசை எனக்கு கடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி

6

இசை என்பது தனக்கு கடவுள் அளித்த பரிசு என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் மலேசியா சுற்றுலா கழகம் சார்பில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சுற்றுலா கழக இயக்குனர் ராஸ்டரி ரஹீம் மலேசியாவில் வரும் 14ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா இளைஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை பரிசாக அளித்ததாகவும் அந்த வகையில் தனக்கு கடவுள் அளித்த இசையென்னும் பரிசை கொண்டு மக்களுக்கு இசை விருந்து அளித்து வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon