தலையில் மிதித்து கொலை.. தமிழகத்தை உலுக்கிய கொடூரம்
கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. சேலம் திருமலைகிரி பகுதியில் திருவிழா தகராறு காரணமாக இளைஞர்கள் மோகன் ராஜ், ஜீவானந்தம் ஆகியோரை 8 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
ஆடையை கிழித்து, தலையில் மிதித்து பல கொடுமைகளை செய்துள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி மோகன் ராஜ் உயிரிழந்தார். மற்றொருவர் ICU-ல் உள்ளார்.





