--- --:--:-- --

எம்.பி. பதவியை இழந்தார் ஓ.பி. ரவீந்திரநாத்..!

4

தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பு அறிவித்துள்ளார்.

 

வேட்பு மனுவில் பல்வேறு முக்கிய தகவல்களை ஒ.பி. ரவீந்திரநாத் மறைத்து விட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon